மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா : அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : இந்திய குடியரசு தினத்துக்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது.

பெண் ஊழியர்கள் இரவுப் பணிதமிழக அரசின் அப்பீல் மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை:தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் பணியாற்றலாம் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகம்: ஜெயலலிதா விளாசல்

posted in: அரசியல் | 0

சென்னை : “”ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதன் மூலம், சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகமும், பல கேள்விகளும் எழுந்துள்ளது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மார்ச் மாதம் ஓட்டுப்பதிவு: மேல்-சபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு; தேர்தல் கமிஷன் முடிவு

posted in: மற்றவை | 0

தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.

கறுப்பு பண முதலைகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது: பிரணாப் முகர்ஜிக்கு இந்திய கம்யூனிஸ்டு கண்டனம்

posted in: அரசியல் | 0

கறுப்பு பணம் தொடர்பாக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் அறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கறுப்பு பண முதலைகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஸ்பெக்ட்ரம்’ ஊழல், எதிர்க்கட்சி பிரசாரம் தூள், தூள்

posted in: அரசியல் | 0

“கூட்டணி பலம் எப்படி இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் எவ்வளவு பலமாக இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக செயல்படுத்தியுள்ள திட்டங்கள், நம்மை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும்’ என்ற அபார நம்பிக்கையில், தி.மு.க., களம் காண தயாராகி வருகிறது.

இந்தியா, சீனா முந்தும் அபாயம் அதிகம் : ஒபாமா எச்சரிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : கல்வி, தொழில் நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாம் இந்தியாவை விட பின் தங்கும் அபாயம் எதிர்காலத்தில் இருக்கிறது என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ

posted in: அரசியல் | 0

புதுச்சேரி: ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.