திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

தொடர்ந்து படிக்க….

பழமொழிகள்

அங்கேரி
# அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
# உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.

தொடர்ந்து படிக்க….

பொன்மொழிகள்

ஜவகர்லால் நேரு
# இந்தியவாவுக்குச் சேவை செய்வது என்பது,
துன்பப்படும் கோடிக் கணக்கான மக்களுக்குச்
சேவை செய்வதாகும்..

தொடர்ந்து படிக்க….

தலைவர்கள்

மகாத்மா காந்தி
# 100 சுவையான நிகழ்ச்சிகள்

போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

தொடர்ந்து படிக்க….

எழுத்தாளர்கள்

சுவாமி விவேகானந்தர்
# இந்தியப் பெண்மணிகள்
# இந்தியத் தாயின் பணிக்கு
# பொதுவுடமைக் கோட்பாடு

தொடர்ந்து படிக்க….

மாமேதைகள்

விவேகானந்தர்
# “ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவு செய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம்மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா?

தொடர்ந்து படிக்க….

மற்றவைகள்

அருள்நெறி முழக்கம், பகவத்கீதையின் ஸாராம்சம்,
தசாவதாரம் கதைகள், அற்புத பெண் மொழிகள்,
தரிசிக்க வேண்டிய தலங்கள்,சிந்தனையாளர் பிளேட்டோ,
சிந்தனையாளர் சாக்ரடீஸ்,அறிஞர்களின் அதிசயங்கள்.

தொடர்ந்து படிக்க….