ஜவகர்லால் நேரு

  • இந்தியவாவுக்குச் சேவை செய்வது என்பது,
    துன்பப்படும் கோடிக் கணக்கான மக்களுக்குச்
    சேவை செய்வதாகும்..

தொடர்ந்து படிக்க….

பேரறிஞர் அண்ணா

  • நாடு, மொழி, மக்கள், கலை, இலக்கியம்…….

தொடர்ந்து படிக்க….

ஸ்ரீ காஞ்சி பெரியவர்

  • குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம்.

தொடர்ந்து படிக்க….

ஸ்ரீ பரமாசாரியார்

  • தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம்.

தொடர்ந்து படிக்க….

ஸ்ரீ ரமணர்

  • ‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.

தொடர்ந்து படிக்க….