அண்ணா பேருரை

அறிஞர் அண்ணா சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். அவர் பதவியேற்றப் பிறகு வந்த முதல் சுதந்திர தினவிழாவில் ஆற்றிய சுதந்திர தின உரை இது.

சிம்மக்குரலோன் சிவாஜி பேட்டி

சி்ம்மக்குரலோன் சிவாஜி தனது ஐம்பது வயதுகளில் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி இது. நடிகர் திலகம் நடிப்பைப் பற்றி கர்ஜிப்பதை கேளுங்கள். அவருடைய குரலின் ஏற்ற இறக்கங்களில் ஒப்புதலையும் மறுத்தலையும் காணலாம்.

அதிமுக ஏன்? எம்ஜிஆர் பேச்சு

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் அரசியல் களம் காண பேசிய முதல் மேடை பேச்சு இது. பத்தாண்டுகள் அவரை யாராலும் அசைக்க முடியாமல் போனதன் காரணம் இந்த பேச்சில் இருக்கிறது. கேட்டு ரசியுங்கள் பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the … Continued

எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா பேச்சு

நடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு கேட்டு பலரின் தூக்கம் போச்சு கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு! – இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.

மறக்கமுடியாத மேடைப் பேச்சுகள் – கருணாநிதியின் துன்பத்தமிழ்

அறிஞர் அண்ணா மறைந்த இன்னல் போதில் அவருடைய தம்பியாம் கருணாநிதி துன்பத்தமிழில் துக்கப்பட்ட பேச்சு இது. அண்ணா மூச்சு நின்றாலும் தம்பியின் பேச்சு அதை எழுப்பிவிடுமோ என்று ஆதங்கப்படவைத்த பேச்சு இது! பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified … Continued

மறக்கமுடியாத மேடைப் பேச்சுகள் – கருணாநிதியின் கன்னித்தமிழ்

தி.மு.க. வின் முப்பெரும் விழாவில், கலைஞரின் கன்னித்தமிழ் விளையாட்டை காதார கேட்டு மகிழுங்கள். பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. Thanks : tamilvanan.com

அறிஞர் அண்ணா மறைவு… கலைஞரின் கவிதாஞ்சலி!

அறிஞர் அண்ணாவின் மறைவையொட்டி, கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய கவிதாஞ்சலி. பகுதி 1: – Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode. Thanks : tamilvanan.com

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியது சரியா?-நல்லகண்ணு கேள்வி பேசத் தெரிந்தவர்கள் காங்கிரசில் விலாசமற்று போவார்கள்!: தமிழருவி மணியன் பஞ்ச்

posted in: அரசியல் | 0

சென்னை: ஒரே மேடையில் வைத்துதான் இந்த கேள்வியும் பஞ்ச்சும் காங்கிரஸ் கட்சியின் மார்பில் குத்தப்பட்டன. ஒருவர், எப்போதும் குத்தும் கட்சிக்காரர். மற்றொருவர், அவ்வப்போது குத்தும் சொந்தக் கட்சிக்காரர்.