சென்னை சொதப்பல் கிங்ஸ்! * டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி

சென்னை: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மழையா‌ல் மும்பை – கேப் கோப்ராஸ் போ‌‌ட்டி ர‌த்து

பெ‌‌ங்களூ‌‌ரி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த மு‌ம்பை – கே‌ப் கோ‌ப்ரா‌ஸ் ஆ‌ட்‌ட‌ம் மழையா‌ல் கை‌விட‌ப்ப‌ட்டது. இதனா‌ல் இரு அ‌ணிகளு‌க்கு‌ம் தலா ஒரு பு‌ள்‌ளி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. சின்னசாமி மைதான‌த்‌தி‌ல் நடந்த சா‌ம்‌பி‌ய‌ன்‌ஸ் ‌லீ‌க் ‌கி‌ரி‌க்க‌ெ‌ட் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ், கேப் கோப்ராஸ் அணிகள் மோ‌தின. பூவா தலையா வென்ற கேப் கோப்ராஸ் அணி … Continued

கேப்டன் டோணிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது- சச்சின் விருதைத் தவற விட்டார்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்துள்ளது.

தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால்தான் தோல்வி-டோணி விளக்கம்

நாட்டிங்காம்: தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதாலும், முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதாலும் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா ஜோடி

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா ஜோடி நுழைந்துள்ளது. மகளிர் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்கு சானியா முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி * சுருண்டது இலங்கை

கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.

சச்சின் அணிக்கு “டென்ஷன்’ வெற்றி! * கோல்கட்டா அணி “அவுட்’

மும்பை: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த “பிளே-ஆப்’ போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை அணிக்கு “திரில்’ வெற்றி!* கடைசி பந்தில் ராயுடு “சிக்சர்’ * கோல்கட்டா பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது.

வெற்றியுடன் விடைபெற்றார் வார்ன்! * மீண்டும் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன் “ஆல்-ரவுண்டராக’ ஜொலிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.