மாமேதைகள்

விவேகானந்தர்

 • “ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவு செய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம்மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா?

தொடர்ந்து படிக்க….

ஆபிரகாம் லிங்கன்

 • மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.

தொடர்ந்து படிக்க….

ரூஸோ

 • ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற தாரக மந்திரங்களை ஒரு எழுத்தாளன்தான் தன் படைப்புகளின் வழியாக உலக மக்களுக்கு விட்டுச்சென்றான்.

தொடர்ந்து படிக்க….

அலெக்சாண்டர் டூமாஸ்

 • வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200 புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால் கூட இந்த எண்ணிக்கையைத் தொட இயலாதே! என்று எண்ணலாம்.

தொடர்ந்து படிக்க….

சர் ஐசக் நியூட்டன்

 • மேலே எறிந்த பந்து மீண்டும் மேலே செல்லாமல் ஏன் பூமிக்கே திரும்பி வருகிறது?

தொடர்ந்து படிக்க….

சாக்ரடீஸ்

 • கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.

தொடர்ந்து படிக்க….

லெனின்

 • “மாகாளி பராசக்தி உருசிய நாட்
  டினிற் கடைக்கண் வைத்தா எங்கே
  ஆகாவென் றெழந்து பார்யுகப் புரட்சி;

தொடர்ந்து படிக்க….

அரிஸ்டாட்டில்

 • உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலை சிறந்தவர் அரிஸ்டாட்டில் என்று குறிப்பிடுவர்.

தொடர்ந்து படிக்க….

மார்டின் லூதர் கிங்

 • அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அதனால் ஒரு பைத்தியக்காரனால் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து படிக்க….

மொசார்ட்

 • உலகத்தில் சில அதிசயச் செயல்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தொடர்ந்து படிக்க….

காரல் மார்க்ஸ்

 • ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் – ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.

தொடர்ந்து படிக்க….

வின்ஸ்டன் சர்ச்சில்

 • போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக….

தொடர்ந்து படிக்க….

ஐன்ஸ்டின்

 • இன்று ‘அணுகுண்டு’ என்று சொல்ல அறியாதவர்கள் இல்லை.

தொடர்ந்து படிக்க….

மகாத்மா காந்தி

 • வாணிபம் செய்யும் வணிகர் குலமாக இருந்து, கத்தியவர் சமஸ்தானங்களில் மந்திரிகளாகப் பணியாற்றிய பரம்பரையில் பிறந்த காபா காந்தி போர்பந்தர் மன்னரிடம் திவானாக இருந்தவர்.

தொடர்ந்து படிக்க….

சிவாஜி கணேசன்

 • சிவாஜியின் நடிப்பிலக்கணம் – I, II.

தொடர்ந்து படிக்க….