ஷோபாகந் தாஸ் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய, காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பிரார்த்திக்கிறோம்

posted in: மற்றவை | 0

ஷோபாகந் தாஸ் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய, காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பிரார்த்திக்கிறோம். எமர்ஜென்சியை எதிர்த்த ஜெயபிரகாஷ் நாராயண் நண்பர், நந்திவரத்தில் பிரபாவதி அறக்கட்டளை மூலம் மகளிர் மேம்பாட்டிற்காக  பயிற்சி,  மருத்துவம், கல்வி, சர்வோதய தொண்டுகளை செய்தவர். (தகவல் உதவி செங்கல்பட்டு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு இராஜ ரகுபதி)