ஆரோக்கியமான வாழ்க்கை வாழ 10 வழிகள்!!!

posted in: கல்வி | 0

நாம் நிறைய சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல. சிக்கன், மட்டன் போன்றவற்றை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, மிகவும் ஸ்லிம்மாக வலம் வருபவர்கள் நிறையப் பேர். எனவே, நாம் உண்ணும் உணவின் அளவுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எந்த மாதிரி உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் … Continued

11, 12ம் வகுப்புகளின் பருவத்தேர்வு முறை சிறந்தது: சதீஷ்

தொழிற்கல்வி படிப்புகளில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தேசிய கல்வி மையம்

posted in: கல்வி | 0

நாடு முழுவதும் பெருமைக்குரிய கல்வியை அளித்து வரும் ஐ.ஐ.டி.,க்களின் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யும் இணைந்துள்ளது.

எனது வழிகாட்டி திருக்குறள்: அப்துல் கலாம்

posted in: கல்வி | 0

சென்னை: அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான் என அப்துல்கலாம் பேசினார்.

கல்வியறிவு பெற்றவர் எண்ணிக்கை: கபில் சிபல்

posted in: கல்வி | 0

நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, வரும் 2015ம் ஆண்டில், 80 சதவீதமாக உயரும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சுயநிதி இன்ஜி. கல்லூரி காலியிடங்களை நிரப்ப புதிய உத்தரவு

posted in: கல்வி | 0

தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போதுள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஐந்தாம் வகுப்பு வரை புதிய மதிப்பீட்டு முறை

posted in: கல்வி | 0

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதிப்பீட்டு முறையில், புதிய நடைமுறையை பின்பற்ற, தொடக்கக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.