எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு?
மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ பல்கலை மூடல் : ஆந்திர மாணவர்கள் பலர் பாதிப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, பல்கலைக் கழகம் ஒன்று, சட்ட விரோத குடியேற்றம் மற்றும் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி இழுத்து மூடப்பட்டதால், அதில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக, ஆந்திர மாணவர்கள் பலர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக்-பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, கல்வீச்சு
சென்னை: தமிழகத்தில் 6 போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆங்காங்கு வன்முறை வெடித்துள்ளது.
ஆஸி. ஓபன் இரட்டையர் டென்னிஸ்-இறுதிச் சுற்றுக்கு பயஸ், பூபதி தகுதி
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மீனவர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ. சாடல்
வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, இந்தியாவுக்கு கொண்டு வரக்கோரும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பணப் புழக்கத்தைத் தடுக்க தேர்தல் கமிஷன் உறுதி: சட்டசபை தேர்தலுக்கு பலத்த கெடுபிடி
சென்னை :””பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப்படும்.
மாஸ்கோவில் திருடர்கள் தாக்கியதில் இந்தியர் பலி-இன்னொருவர் காயம்
மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த திருடர்கள் தாக்குதலில் ஒரு இந்தியர் படுகொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியர் காயமடைந்தார்.
முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: தமிழக அரசு கிடுக்கிப்பிடி
சென்னை : “தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு, எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழி கேள்வி கேட்கும் முறையையோ கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடாது.
விரைவில் நல்ல முடிவுக்கு வருவேன்-ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம்
சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார்.