புல்லட்டுக்கு புதிய தொழிற்சாலை:ராயல் என்பீல்டு அறிவிப்பு

posted in: மற்றவை | 0

சென்னை: நாட்டின் மிகப் பழமை வாய்ந்த வாகனங்களில் ஒன்றான ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க புதிய தொழிற்சாலை அமைக்க ஐஷர் நிறுவனத்தின் ஓர் அங்கமான ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளது.

2017ம் ஆண்டில் இந்தியாவில் அதி நவீன அனல் மின் நிலையம்

கல்பாக்கம் : 800 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட இந்தியாவின் அதி நவீன அனல் மின் நிலையம் 2017ம் ஆண்டில் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,யில் கோடைகால பெல்லோஷிப் திட்டம்

posted in: கல்வி | 0

இந்தியாவில் தொழில் நுட்பப் படிப்புகளுக்கு பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி.,க்களில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முக்கிய இடம் உண்டு.

நிரா ராடியா தொலைபேசி பேச்சு பகிரங்கமாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவுக்கும், தொழிலதிபர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்திராவாக மாணவியர் உருவாக வேண்டும் : ஜெ., பேச்சு

posted in: அரசியல் | 0

சென்னை : “”மாணவியர் நாளை ஒரு இந்திராவாக, மார்க்ரெட்டாக, ஜெயலலிதாவாக வர வேண்டும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

ஸ்ரீநகரில் தடையை மீறி 50,000 பேர் திரண்டு கொடியேற்றுவோம்-பாஜக

posted in: மற்றவை | 0

ஜம்மு: ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஜனவரி 26ம் தேதி கொடியேற்று விழாவில், கலந்து கொள்வதற்காக 50,000 பேர் ஸ்ரீநகருக்கு வரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் [^] துடன் பேசி வருகிறது அதிமுக-தா.பாண்டியன்

posted in: அரசியல் | 0

நெல்லை: தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்துடன் அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.

உலகின் பெரிய பணக்காரர் ‌தொடங்கும் அருங்காட்சியகம்

posted in: உலகம் | 0

மெக்சி‌கோசிட்டி: உலகில் மிகவும் பணக்காரர் ‌என போர்ப்ஸ் பத்திரிகையினால் புகழப்பட்ட மெக்சிகோ நாட்டு தொழிலதிபர் ‌கார்லோஸ் ஸ்லீம் என்பவர் மெக்கி‌கோசிட்டி நகரில் கலைநுட்பத்துடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்ற‌ை நிறுவ உள்ளார்.