யூசுப் பதான் அதிரடி சதம் வீண் *இந்தியா மீண்டும் தோல்வி * கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா
செஞ்சுரியன்: பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி “டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது.
கேன்சரை கட்டுப்படுத்த காளான்
புதுடில்லி : இமாச்சலபிரதேசம் சோலன் பகுதியில் இருக்கும் காளான் ஆராய்ச்சி இயக்குநரகம் ஒரு புதிய வகை காளானை கண்டுபிடித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி எளிதல்ல!
அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் ஏற்படுத்தப்பட்டதுதான் தொலைநிலை கல்வி இயக்ககம்.
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 4 சதவீத வழக்குகளே நிலுவை:நீதிபதி ராமசுப்ரமணியன் பெருமிதம்
சென்னை:””மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், 4சதவீத வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன,” என, சென்னைஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன்பேசினார்.”
பிரதமருக்கு வைகோ கண்டன கடிதம்
சென்னை : தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமார் ஊனமுற்றவர்
நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது.
ராஜா இடத்தில் ராஜதந்திரம்: தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பார்முலா
எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.. நேற்று முன்தினம் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும்; யார், யாருக்கு கல்தா கிடைக்கும் என, யூகத்துக்கு மேல் யூகங்களாக கிளம்பியது.
ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ராஜபக்சே
கொழும்பு: நாட்டில் இருப்பது நல்லதல்ல, சில காலம் வெளிநாட்டில் இருப்பது நல்லது என்று ஜோசியக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே.
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! – மு க ஸ்டாலின்
சென்னை: அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட்-ஒரு நாள் வராததால் தண்டனை
திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.