இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய நிறுவனம் டி.என்.பி.எல்.,: முதல்வர் பெருமிதம்

posted in: மற்றவை | 0

சென்னை : “”தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது,” என, காகித உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக முதல்வர் கருணாநிதி வருகிற 30ம் தேதி டெல்லி செல்கிறார்.

கறுப்புப் பண குவிப்பு குறித்து வர்ணனை : அரசு செயலுக்கு சுப்ரீம் கோர்ட் காட்டம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை குவித்து வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை தர, மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய – அமெரிக்க உறவு அபாரம் : சீனஉறவுடன் ஒப்பிடக்கூடாது

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “இந்தியா – அமெரிக்கா இடையே தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான உறவு உள்ளது. அதனால்தான், அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று அதிபர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மத்திய மந்திரி சபை மாற்றத்தில் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி : மம்தா கட்சிக்கும் வாய்ப்பில்லை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

கல்விக்கான ஒதுக்கீடு 10 ஆயிரம் கோடி: ஆசிரியர் சம்பளமோ 9 ஆயிரம் கோடி

posted in: கல்வி | 0

தேனி : “”பள்ளிக் கல்வித்துறைக்கான 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

ம.பி. ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் ஐடி ரெய்டு-ரூ. 360 கோடி சொத்துக் குவிப்பு கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில், ரூ. 360 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து வைத்திருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.

மோடிகேர் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது பானோசோனிக்

புதுடில்லி : எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள பானோசோனிக் நிறுவனம், நேரடி விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள கேகே மோடி குழுமத்தின் ஒருஅங்கமான மோடிகேர் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்: டெல்லி வரை அதிர்ந்தது

posted in: உலகம் | 0

பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணியளவில் தல்பாந்தின் நகரிலும்,அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

வரும் 30ம் தேதி சோனியாவுடன் முதல்வர் ஆலோசனை: கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்

posted in: அரசியல் | 0

வரும் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி டில்லி செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள உள்துறை அமைச்சக மாநாட்டில் பங்கேற்கிறார்.