கறுப்புப் பணம்: அரசு நிலை இன்று தெரியும்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் ரகசிய கணக்கு விவரத்தை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என தெரிகிறது.

இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி

posted in: அரசியல் | 0

டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுகவின் டி.ஆர்.பாலு மீ்ண்டும் அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான போக்குவரத்து துறையில் புதிய பல்கலைக்கழகம்

posted in: கல்வி | 0

இந்திய விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில், ஒரு விமானத்துறை பல்கலைக்கழகம் மற்றும் விமான அருங்காட்சியகம் அமைக்கப்படுகின்றன.

அமைச்சர் மீதான புகார்: சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுப்பதாக அளிக்கும் புகாரை விசாரிக்க, சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

5 ஆண்டுகளில் தொலை தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடு

மும்பை: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூசுப் பதானின் மின்னல் விளாசலில் தெ. ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா

கேப்டவுன்: யூசுப் பதானின் அபாரமான ஆட்டத்தால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கறுப்பு பணம் பதுக்கல் :இந்தியாவிற்கு நான்காமிடம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: முறைகேடான பணத்தை சேமித்து வைக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா நான்காமிடத்தை பெறுகிறது என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சோனியா – மன்மோகன் ஆலோசனை: அமைச்சரவை இன்று மாற்றம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம்-எஸ்.எம்.கிருஷ்ணா ஆஸ்திரேலியா பயணம்

posted in: மற்றவை | 0

மெல்போர்ன்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.

மத்திய மந்திரி சபையில் மாற்றம் வருகிறது : பவார், கபில்சிபல் பொறுப்பு மாறுகிறது

posted in: அரசியல் | 0

மத்திய அமைச்சரவை, இன்னும் இரண்டு நாட்களில் மாற்றம் செய்யப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.