தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி இருமடங்காக உயர்வு-அமைச்சர் பூங்கோதை
சென்னை: தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 2009-10-ல் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர் கண்டுபிடித்த “சேப்டி லாக்’
மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் “சேப்டி லாக்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக்.
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
சென்னை : “”சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்படும்,” என, முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
பி.எப்., நிதியில் ரூ.23 கோடி மோசடிஆறு நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட்?
காசியாபாத்:உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் கோர்ட்டில், 23 கோடி ரூபாய் அளவுக்கு, பி.எப்., நிதி மோசடி நடந்த வழக்கில், ஆறு நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, சி.பி.ஐ., கோரியுள்ளது.
ஐ.ஐ.எம். கட்-ஆப் மதிப்பெண்கள் உயர்ந்தன
வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.
3ஜி சேவைக்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யும் டாடா டெலிசர்வீசஸ்
காந்திநகர் : இந்தியாவி்ன முனன்ணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டிடிஎஸ்எல்), குஜராத்தில், 3ஜி சேவையை விஸ்தரிக்கும் பொருட்டு, ரூ. 500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாநில அரசுடன் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார்.
சோகக் கூச்சல் போடுவோரை சரித்திரம் அடையாளம் வைத்திருக்கிறது-ஸ்டாலின்
சென்னை: அரசு மானியம் பெற்றுவரும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரல்லாத தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக 6456 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கிய சென்னை சங்கமம்
சென்னை: 5வது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கோத்தபாயவின் தனிப்பட்ட புலனாய்வு பிரிவினரே யாழ்ப்பாண வன்முறைகளுக்கு காரணம்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டு வருகின்ற புலானாய்வுப் பிரிவினரே, வடக்கில் இடம்பெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.