அமெரிக்க ஆதிக்கத்தை தடுக்கசீன போர்க்கப்பல்கள் தயார்
பீஜிங்:சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்க, சீனா தனது கடற்படையில் இரண்டு ரோந்து கப்பல்களை நேற்று சேர்த்துள்ளது.
திமுக கூட்டணியில் பாமக இணையலாம்; பொங்கலுக்குப் பின் தொகுதிப் பங்கீடு-கருணாநிதி
சென்னை: பொங்கலுக்குப் பின் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும், கூட்டணியில் பாமகவும் இணையலாம் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
புலிகளின் குரல் வானொலி உருவாகியதன் பின்னணி – விக்கிலீக்ஸ்
2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நோர்வேயிடம் உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் தளத்தினை ஆதாரமாகக் காட்டி நோர்வேயின் அப்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் குடோன் ஊழியர்கள் 10-ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்
நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள சிவில் சப்ளை ரேஷன் குடோன் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆளுநர் உரை: அரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அதிமுகவுக்கு ‘குட்டு’!
சென்னை: சட்டசபையில் ஆளுநரின் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை என்றும், அதே நேரத்தில் ஆளுநரை உரையாற்றவிடாமல் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தடுத்திருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சீனாவுக்கு பை… இந்தியாவுக்கு ஹாய்! – ஜப்பான் முதலீட்டாளர்கள் முடிவு
டோக்யோ: ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் சீனாவை ஓரங்கட்டிவிட்டது இந்தியா.
2050-க்குள் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாகிவிடும் இந்தியா!’ – பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ்
லண்டன்: 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
பல கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள்: காம்பீர் முதலிடம்
பெங்களூரு: நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் இன்று பெங்களூருவில் துவங்கியது. கவுதம் காம்பீர் 11. 4 கோடிக்கு விலைபோனார். மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 408 கோடி வரை செலவிடப்பட உள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் விலக வேண்டும்; சந்திரசேகரராவ் அழைப்பு
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
உயிர் காக்க 108; உயிர் போனால் 110′
திண்டுக்கல் : அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை, உரியவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க, “ஆம்புலன்ஸ் 110 இலவச சேவை’யை, அரசு துவக்க உள்ளது.