இந்தியாவின் முதல் வெப் டி.வி., ஜனவரி 1ல் துவக்கம்
கொச்சி : இந்தியாவின் முதல் வெப் டி.வி., இந்தியாவைப்ஸ் ஜனவரி 1ம் தேதியன்று துவக்கப்படுகிறது. கொச்சியை தலைமையிடாக கொண்டு செயல்படும் வைப்ஸ் விஷூவல் அண்ட் மீடியா பிரைவேட் லிமிடட் இந்த வெப் டி.வி., சேவையை துவக்குகிறது.
கந்தல் துணியான ஆஸி., கிரிக்கெட் அணி : துவைத்து காயப்போட்ட பத்திரிக்கைகள்
சிட்னி : ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அந்நாட்டு பத்திரிகைகள் “கந்தல் துணி” என்று வர்ணித்துள்ளன.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2012 டிசம்பரில் நிறைவேற்றம்:துணை முதல்வர் ஸ்டாலின்
தர்மபுரி : “”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. பணிகள், 2012 டிசம்பரில் முடிக்கப்படும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஐசிஇ…. யூக வணிகத்தின் கோரப் பிடியில் உலகம்!
அமெரிக்காவை உலக அதிகார மையமாக உலகமே பார்க்கிறது. அமெரிக்காவைவிட ஒரு பெரிய அதிகார மையம் உருவாகி இருப்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.
இந்தியா அபார பந்து வீச்சு* ஹர்பஜன், ஜாகிர் மிரட்டல்* சுருண்டது தென் ஆப்ரிக்கா
டர்பன்: ஹர்பஜன், ஜாகிர் பந்து வீச்சில் மிரட்ட, டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 131 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்திருந்தது.
10 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிப்பு
நாட்டின் மருத்துவர் பற்றாக்குறையை போக்க, 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க எம்.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை : போர்டிஸ் முடிவு
புதுடில்லி : போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையை துவக்க முடிவு செய்துள்ளது.
தி.மு.க.,விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் சேலம் மாவட்டம்
முதல்வர் தலைமையில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் தி.மு.க., கருத்துகேட்பு கூட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகனும், எம்.எல்.ஏ.,வுமான ராஜா பற்றி சரமாரியான புகார்களை அடுக்க, எதிர் தரப்பு முடிவு செய்துள்ளது.
பேஸ்புக்கும் கூகுளும் அந்தரங்கமான செயலில் : தொடரும் விக்கிலீக்ஸ் வேட்டை
தான் தொட்டுச்சென்ற ஒவ்வொருவர் மீதும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் சேறுபூசியதாகத் தென்படுகிறது. ஆனால் 2010 இல் தங்களைத் தாங்களே குழப்பத்திற்குள் சிக்கவைத்துக் கொள்வதற்கு அதிக எண்ணிக்கையான அரசியல்வாதிகளுக்கும் பிரமுகர்களுக்கும் இணையத்தளத்தின் உதவி தேவைப்பட்டிருக்கவில்லை.
ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்
சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 .40 மணி அளவில் சென்னை வருகிறார்.