தமிழ்நாட்டில் தங்கி இருந்த ‘காட்டிக் கொடுப்பு’ கருணா? – ‘விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம்
இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது.
தி.மு.க.வுடன் தர்மயுத்தம்: ஜெயலலிதா ஆவேச பேச்சு
எம்.ஜி.ஆர். நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இன்று காலை 10.30 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மும்பையில் 4 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவல்
மும்பை: மும்பைக்குள் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹனீப்பிடம் மன்னிப்பு கேட்டது ஆஸி.அரசு
மெல்போர்ன் : பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய டாக்டர் முகமது ஹனீப்பிடம், ஆஸ்திரேலியா அரசு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது- இளங்கோவன்
ஈரோடு: இந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை ரூ.55-க்கு குறைந்தது; கடைகளில் ரூ.60-க்கு விற்பனை
சென்னையில் வெங்காயம் விலை தினசரி 10 ரூபாய் குறைந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 55 ரூபாய்க்கு இன்று வெங்காயம் விற்கப்பட்டது.
உண்ணாவிரத போராட்டம்: ஜெகன்மோகனுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு; ஆந்திரா அரசுக்கு நெருக்கடி
ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழைக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங் களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேத மடைந்தன. கடும் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின.
ஐ.சி.சி., கனவு அணியில் தோனி, சேவக்
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இந்திய வீரர்கள் சச்சின், தோனி, சேவக், கங்குலி இடம் பெற்றுள்ளனர்.
2,000 முதல் 4,543 ரூபாய் வரை ஊதிய உயர்வு : போக்குவரத்து தொழிலாளர்களிடையே குழப்பம்
சென்னை : போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2,000 முதல் 4,543 ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வும், படிகளில் உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது பகுதியில் நீர்மின் நிலையம்: தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
மேட்டூர் : “”மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம், வருங்காலத்தில் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என, காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.