ராகுல் காந்திக்கு பல்கலை. மண்டபத்தை தர அனுமதி மறுப்பு: திமுக-காங்கிரஸ் விரிசல் ஆரம்பம்

posted in: அரசியல் | 0

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.

சமையல் கேஸ், டீசல் விலை உயர்வை ‘கண்ணீரால் காத்த’ வெங்காயம்!

posted in: மற்றவை | 0

டெல்லி: சமையல் கேஸ், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க இன்று கூட இருந்த மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

3 வாரங்களில் வெங்காயம் விலை குறையும் : அரசு பதிலில் நாடு முழுவதும் அதிருப்தி

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்’ என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

posted in: உலகம் | 0

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

அண்ணனை’த் தவிர்த்துவிட்டு, ‘வழக்குப் போட்டவரிடம்’ நலம் விசாரித்த கனிமொழி!

posted in: அரசியல் | 0

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த கனிமொழி எம்பி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியா – வடகொரியா போர் ஒத்திகை துவங்கியதால் உலக நாடுகள் பதட்டம்

posted in: உலகம் | 0

இயான்பியாங்(தெ.கொரியா) : மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைத்திருந்த போர் ஒத்திகையை, தென்கொரியா நேற்று மீண்டும் துவக்கியது.

தமிழக சட்டசபை ஜன. 7ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

posted in: அரசியல் | 0

சென்னை: பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

விஜயவாடாவில் இன்று ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் தொடங்கினார்; 1 லட்சம் தொண்டர்கள் திரண்டனர்

posted in: மற்றவை | 0

ஆந்திராவில் விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி 48 மணி நேரம் விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

விற்றதை விலைக்கு வாங்கும் அவலம் இங்குதான்!

சண்டிகார்: அண்டைநாடான பாகிஸ்தானிற்கு டன் கணக்கில் வெங்காயத்தை விற்ற இந்தியா, இப்போது உள்நாட்டில் எழுந்துள்ள கடும் பற்றாக்குறை, அச்சுறுத்தும் விலை உயர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விற்ற வெங்காயத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கவுள்ளது.

இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தினான் ஹெட்லி-விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை உமிழ்ந்தான் அமெரிக்க பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி.