கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சர்வீஸ்இலங்கை அரசு அளித்தது ஒப்புதல்
கொழும்பு:சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்யும் விதத்தில், இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே, சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெலிபோன்கள் ஒட்டுக்கேட்பது தொடரும்… : தகவல்கள் கசியாமல் இருக்க பிரதமர் உத்தரவு
நாட்டின் பாதுகாப்பு கருதியும், வரி ஏய்ப்பு போன்ற நடவடிக்கைளை தடுப்பதற்காகவும், அதிகாரிகளால் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதை தவிர்க்க முடியாது.
ஒரே நேரத்தில் 8 குண்டுகளை சுட முடியும்: 160 கி.மீ. தூரம் சுடும் அதிநவீன துப்பாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு
உலகில் பலவிதமான அதிநவீன துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 160 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை குறி பார்த்து சுட்டு அழிக்க கூடிய அதிநவீன துப்பாக்கியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர்.
3 ஜி சேவையைத் தொடங்கியது ரிலையன்ஸ்!
டெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் தனது 3 ஜி சேவையைத் தொடங்கியது.
மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் நுழைவுத்தேர்வு: மாணவர்கள் அச்சம்
சென்னை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதர்ஷ் ஊழலில் சிக்கி பதவியிழந்த அசோக் சவானுக்கு எம்.பி. பதவி-சோனியா தரும் ஆறுதல் பரிசு
டெல்லி: ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் விவகாரத்தினால் பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்து அவரை ஆறுதல் படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளாராம்.
நக்கீரன் இணையாசிரியர் காமராஜ்-பாதிரியார் ஜெகத் காஸ்பர் வீடுகளிலும் சிபிஐ ரெய்ட்
டெல்லி: தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மாபெரும் வீழ்ச்சி கண்ட ஐ.டி. படிப்புகள்
தங்களின் ஐ.டி. துறையை மூடுவதற்கு அனுமதி கேட்டு, பல கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., மனு தள்ளுபடி
புதுடில்லி : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
காதலின் சின்னமான தாஜ்மஹால் அழிவு சின்னமாக மாறிவிடும்?ஆய்வாளர்கள் எச்சரிக்கை
லண்டன்: காதலின் சின்னமாக கருதப்படும், தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகளால் பேராபத்து ஏற்பட்டுள்ளது, என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.