ஒரே ஆண்டில் இதுவரை 8 முறை விலை அதிகரிப்பு; பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு
கடந்த ஜுன் மாதம், பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.
ஊழலை பற்றி கவலைப்படவில்லை பிரதமர் : அத்வானி
புதுடில்லி : “தனது அமைச்சரவையில் நடந்த ஊழல் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, டெலிபோன் பேச்சுகள் மீடியாக்களுக்கு கசிந்தது குறித்துதான், பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார்.
இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி செயல் அம்பலம்
சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.
எம்.பி.,க்கள் அமளியால் புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, எம்.பி.,க்கள் மேற்கொண்ட தொடர் அமளியால், புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்.
புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்
மேட்டூர் : மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எழுதுகிறீர்களா?
உலகம் தழுவிய அளவில் போற்றப்படும் அகில இந்தியத் தொழில் நுட்பக்கழகங்கள் (ஐ.ஐ.டி.,) மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில் ஆண்டு தோறும் இணைந்த நுழைவுத்தேர்வு நடத்துகின்றன.
புகார் நகலை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : நிரா ராடியா சர்ச்சை டேப் சூடுபிடிக்கிறது
புதுடில்லி : “வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் தலைவர் நிரா ராடியாவுக்கும் அரசியல்வாதிகள், கம்பெனிகளின் அதிபர்கள் மற்றும் மீடியா பிரமுகர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக் காரணமான புகாரின் நகலை, சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் பல விமானங்கள்-ஏர் இந்தியா
துபாய்: வளைகுடா நாடுகளிலிருந்து, டெல்லி வழியாக தென் கிழக்கு ஆசியா, காத்மாண்டு, இலங்கை, சார்க் நாடுகள் மற்றும் நியூயார்க்குக்கு அதிக விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி செயல் அம்பலம்
சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை : ஸ்டாலின் வழங்கினார்
சென்னை : சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதை, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.