தெற்கு ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதத்தில் நிரப்பப்படும்’
சென்னை : “”தெற்கு ரயில்வேயில் “சி’ மற்றும் “டி’ பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்படும்,” என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறினார்.
டைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டியில், சச்சினின் சாதனைப் போட்டி
லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.
இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்க உத்தரவு : இனவாதத்தை தூண்டும் ஜனாதிபதி
இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது
சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிக்க மாநகரம் கோவை: முதல்வர்
சென்னை : “”சென்னை மாநகருக்கு அடுத்த, தொழில் வளர்ச்சி மிக்க மாநகராக கோவை திகழ்கிறது,” என, முதல்வர் கருணாநிதி பேசினார்.
60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை
புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண், தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை நேற்று நிறைவு செய்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த சுனில்குமார் மகள் சுகிஷா(20).
சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்
வான்சாய்: ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.
கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு’
கோவை: “இந்திய மறுவாழ்வு கவுன்சில் துவங்கப்பட்ட பின், கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்று கவுன்சிலின் துணை இயக்குனர் மிஸ்ரா பேசினார்.
வங்கிகளில் கறுப்புப் பணம்:10 நாடுகள் தகவல் தர தயார்
புதுடில்லி : “சுவிட்சர்லாந்து உட்பட பத்து நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளன’ என, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் விவகாரத்தில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் ‘ரகசியம்’ குறித்த நூல் வெளியீடு
பெங்களூர்: நாட்டின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது தொழில் ‘ரகசியம்’ குறித்த நூலை வெளியிடுகிறது.