பாஜக ஆட்சி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ரூ. 50,000 கோடி நஷ்டம்!-நீதிபதி பாட்டீல் குழு விசாரிக்கும்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து, பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் மர்ம விமானம்: விமானப்படை அச்சத்தில் உறைந்துள்ளது

posted in: உலகம் | 0

இலங்கையில் இன்று காணப்பட்ட மர்ம விமானமொன்றின் காரணமாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜசேகர ரெட்டி திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்! – காங்கிரஸ் பெண் எம்எல்ஏ

posted in: அரசியல் | 0

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கவில்லை என்றும் அது குண்டு வைத்து தகர்க்கப்பட்டது என்றும் பெண் எம்எல்ஏ சுரேகா குற்றம்சாட்டியுள்ளார்.

மலேகாவ்ன் குண்டு வெடிப்பு: ‘உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே’-திக்விஜய் சிங்!

posted in: மற்றவை | 0

டெல்லி: மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் … Continued

ராடியா டேப் கசிவு இனி இருக்காது சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “நிரா ராடியாவுடன், தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள், விசாரணை நோக்கத்துக்காகவே பதிவு செய்யப்பட்டன.

மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 415 கோடிக்கு பயிர் காப்பீடு : தமிழக அரசு தகவல்

சென்னை : தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 509 விவசாயிகள் 415 கோடி ரூபாய் அளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கு பின் தி.மு.க., அரசு இருக்காது:வைகோ

posted in: அரசியல் | 0

மதுரை : “”அடுத்த ஐந்து மாதங்களுக்கு பின், தி.மு.க., அரசு இருக்காது,” என மதுரை ஒத்தக்கடையில் ம.தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

வித்தியாசமான விழாவில் சீன அறிஞருக்கு நோபல் பரிசு

posted in: உலகம் | 0

ஆஸ்லோ : சீனாவின் கடும் எதிர்ப்புக்கும், கோபத்துக்கும் இடையில் நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில், சீன அறிஞர் லியு ஷியாபோவுக்கு(54) நோபல் பரிசு வழங்கப்பட்டது.

போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சி 36 நர்சு மாணவ- மாணவிகள் டிஸ்மிஸ் வேலையில் சேர முடியாது

posted in: மற்றவை | 0

போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து அரசு வேலையில் சேருவது, கல்லூரிகளில் படிக்க முயல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.