ராஜா விவகாரத்தால் திமுகவில் சலசலப்பு-கடும் அதிருப்தியில் மு.க.ஸ்டாலின்?
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் திமுகவுக்கு நல்லதல்ல.
வாஜ்பாய் காலத்திய ஸ்பெக்ட்ரம் கொள்கை : முழு விவரங்களை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி : “முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட ஸ்பெக்ட்ரம் கொள்கையையும் நாங்கள் ஆய்வு செய்ய விரும்புகிறோம்.
கல்வி – ஆராய்ச்சி துறைகளில் இந்தியா – பிரான்ஸ் கூட்டு ஒப்பந்தம்
இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை ஒத்திசைவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சீன அறிஞர் பெறுகிறார் நோபல் பரிசு : எதிர்ப்பைக் காட்ட சீன அரசு விஷமம்
பீஜிங்: நார்வே தலைநகர் ஆஸ்லோவில், சீன இலக்கியவாதியான லியு ஷியாபோவுக்கு நாளை வழங்கப்படும் நோபல் பரிசு விழாவில் அவரது உறவினர்கள், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதை தடை செய்யும் வகையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நானோ வீழ்ச்சி எதிரொலி-விற்பனையாளர்களை சந்திக்கும் ரத்தன் டாடா
உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் மற்றும் சிறிய கார் என்ற பெருமையுடன் அறிமுகமான நானோ கார் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது நடவடிக்கை: முதல்வர்
சென்னை : “”ராஜா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வாங்க ரூ.11,000 கோடியை அள்ளித் தந்த அரசு வங்கிகள்-திகைத்த நீதிபதிகள்
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 11 ஆயிரம் கோடி வரை பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி இருவரும் வியப்பும் திகைப்பும் தெரிவித்துள்ளனர்.
ராசா, 4 அதிகாரிகளின் சென்னை-டெல்லி வீடுகளில் சிபிஐ சோதனை
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இதனால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் மாற்றம்: பெட்ரோல்-டீசல் விலை ரூ.2 உயருகிறது; எண்ணை நிறுவனங்கள் முடிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தியது.
வேலைவாய்ப்பு: ஐ.டி- பீ.பி.ஓ. துறைகள் முன்னிலை
சென்னை: இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பீ.பி.ஓ. துறைகள் ஆகியவையே அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.