ஈழப் போரின் இறுதியில் நடந்தது என்ன… விடை தருமா விக்கிலீக்ஸ்?
லண்டன்: ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் ஸ்டிரைக்-ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்
டெல்லி: பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பிராட்பேண்ட், தொலைபேசி சேவை, ஏடிஎம் சேவை உள்ளிட்டவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்: தா.பாண்டியன்
திருச்சி: 2ஜி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி ஜாதிப் பெயரைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்னும் 500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்
பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது.
2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி : சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி குறித்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில். சி.பி.ஐ., நேற்று தாக்கல் செய்தது.
ஈரோட்டில் மஞ்சள் விலை இமாலய உயர்வு
ஈரோடு : ஈரோடு மஞ்சள் சந்தையில், ஒரே நாளில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் முதல் 1,200 வரை உயர்ந்து விலையில் சாதனை படைத்து, தற்போதைய அளவில் மஞ்சள் குவிண்டால் ரூ. 16,172 ஆக உள்ளது.
புதிய முதல்வர் ரெட்டிக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கல்
ஐதராபாத்:காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்ற ஒரு வாரத்துக்குள்ளேயே, கிரண்குமார் ரெட்டிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: “விக்கி லீக்ஸ்’ பரபரப்பு
வாஷிங்டன் : உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, “விக்கி லீக்ஸ்’ இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
ஐ.பி.எல். போட்டி: கங்குலி, டிராவிட்டை நீக்க முடிவு; கொல்கத்தா, பெங்களூர் அணிகள் முடிவு
4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் 62 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் தாமஸை நீக்குகிறது மத்திய அரசு!
டெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு (CVC) தலைமை ஆணையர் பி.ஜே. தாமஸை அந்தப் பதவியிலிருந்து நீக்குகிறது மத்திய அரசு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடுத்த அதிரடித் திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.