தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பாம்பன் பாலத்தில் ராட்சத அலைகள், ரெயில் மீது மோதியது பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்

posted in: மற்றவை | 0

தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. பாம்பன் பாலத்தில் சென்ற ரெயில் மீது, கடலில் எழுந்த ராட்சத அலைகள் மோதின. இதனால் ரெயில் மெதுவாக சென்றது. பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.

ராஜா விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வீட்டுக்க‌டன் வசதி ஊழல் எதிரொலி : பங்குச்சந்தையில் கடும் சரிவு

மும்பை : மும்பை பங்குச்சந்‌தை (சென்செக்ஸ்), 19 ஆயிரத்திற்கு கீழிறங்கி, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2011 தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் “ஹீரோ’: துணை முதல்வர் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

பொள்ளாச்சி : “”தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் ” என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வடகொரியாவிடம் சொல்லி வையுங்கள்:சீனாவுக்கு அதிபர் ஒபாமா வேண்டுகோள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:””வடகொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதட்டத்தை குறைக்க வேண்டும்,” என, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி சாதனை : லாலு கூட்டணிக்கு பலத்த அடி

posted in: அரசியல் | 0

பாட்னா : பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மைபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

posted in: மற்றவை | 0

டெல்லி: ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நியூட்ரிஷன் – டயடீஷன் துறைகளில் குவிந்திருக்கும் வாய்ப்புகள்

posted in: கல்வி | 0

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்றவை உலகளவில் பரவலாக காணப்பட்டாலும், இந்திய சமூகத்தில் அதிகளவில் இருக்கிறது.

அமெரி்கக நிலக்கரி நிறுவனத்தை தன்வசப்படுத்தும் ஆர்செலர் மிட்டல்

நியூயார்க்: அமெரிக்காவின் மாஸே எனர்ஜி நிலக்கரி நிறுவனத்தை வாங்குகிறது, உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டல்.

மற்ற ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல்: சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 1

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று காரசாரமான கருத்துக்களை தெரிவித்தது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்ற ஊழல்களை எல்லாம் சாதாரணமாக்கி விட்டது என, நீதிபதிகள் சாடினர்.