ஏழாவது நாளாக முடங்கியது பார்லிமென்ட்: அரசின் பிடிவாதத்தால் முற்றுகிறது நெருக்கடி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க ஒப்புக்கொள்ளாத வரை, பார்லிமென்டை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகளும், இறங்கி வருவதற்கு மத்திய அரசும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருப்பதால் நெருக்கடி முற்றுகிறது.

மனிதநேய ஆய்வில் பல்கலை மாணவர்கள் : பட்டமளிப்பு விழாவில் பிரதமர் தகவல்

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : “”பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஆய்வில் அதிகம் ஈடுபட வேண்டும்,” என, புட்டபர்த்தி சத்யசாயி இன்ஸ்டிடியூட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

3வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி-தொடரையும் வென்றது

நாக்பூர்: நாக்பூரில்நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியாவீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் அது வென்றது.

அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

posted in: கல்வி | 0

அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ஏழை மாணவர்களுக்கு இலவசம் : சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், ஏழை மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

முக்கிய நகரங்களில் விமானப்படையின் வான்வழி ரோந்துப் பாதுகாப்பு

posted in: மற்றவை | 0

டெல்லி: டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வான்வழிப் பாதுகாப்பை அளிக்கவுள்ளது இந்திய விமானப்படை.

சிவில் சர்வீசஸ் தேர்வுமுறையும், புதிய மாறுதலும்

posted in: கல்வி | 0

நமது அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாக அமைப்பில் தலையாய பங்கு வகிப்பவர்கள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்.

காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்கிறது எம்பிஜி

புதுடில்லி : காற்றாலை மின் உற்பத்தியில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள முத்தூட் பப்பாச்சன் குழுமம் (எம்பிஜி) நிறுவனம், 2012ம் ஆண்டிற்குள் காற்றாலை மின் உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ராஜினாமா செய்யாமல் முதல்வர் எடியூரப்பா : எம்.எல்.ஏ., ஆதரவைக்கூறி மேலிடத்திற்கு சவால்

posted in: அரசியல் | 0

பெங்களூரு : நில மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் பனிப்போர் முடிந்தது : “நேட்டோ’ நாடுகளுக்கு உதவ ரஷ்யா முடிவு

posted in: உலகம் | 0

லிஸ்பன் : போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து முடிந்த “நேட்டோ’ நாடுகளின் உச்சிமாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக, அமெரிக்காவின் எதிரியாகக் கருதப்பட்ட ரஷ்யாவும் கலந்து கொண்டு, தனது உதவி “நேட்டோ’ நாடுகளுக்கு உண்டு என அறிவித்துள்ளது.