இணையதளத்தை பார்த்து பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்’
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரங்களை அரசின் இணையதளத்தில் பார்த்து கட்டணத்தை செலுத்தலாம் என கலெக்டர் சவுண்டையா கூறியுள்ளார்.
விரிவாக்க திட்டத்தில் ஈடுபடுகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.
ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா? சந்தேகத்தை கிளப்புகிறது அமெரிக்கா
வாஷிங்டன் : “ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்’ என, அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார்.
பொதுத்துறை – தனியார் துறை திட்டங்களில் சி.ஏ.ஜி., ஆய்வுக்கு பிரதமர் வலியுறுத்தல்
புதுடில்லி:”பொதுத்துறை – தனியார் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்ய, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுமதியளிக்கப்படும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தில் போலீசும் பங்கேற்க வேண்டும்: கமிஷனர் பேச்சு
சென்னை: பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தின் போது, போலீஸ் அதிகாரிகளும் இடம் பெற வேண்டும் என, குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்துகிறது டிசிஎஸ்
சென்னை : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், இந்த நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒத்திவைப்பு
புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்தது.
எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’
தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.
ஆட்சிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் உதவ வேண்டும்:சுழல்நிதி வழங்கிய துணை முதல்வர் வேண்டுகோள்
சென்னை:””சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குவதில், இதுவரை 100 மணி நேரம் செலவு செய்துள்ளேன்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் லஞ்சமாக கேட்டார் ரூ.15 கோடி: தொழிலதிபர் டாடா பரபரப்பு
டேராடூன் : “புதிதாக விமான சேவை துவங்க திட்டமிட்ட தன்னிடம், அமைச்சர் ஒருவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக’ தொழிலதிபர் ரத்தன் டாடா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.