யாழில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்ற முயற்சி: திவயின
யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20%-நிறைவேறியது மசோதா
சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
வேலைவாய்ப்புடன் தன்னம்பிக்கையையும் மெருகேற்றும் வெளிநாட்டு மொழி
ஒரு கூடுதலான வெளிநாட்டு மொழியை கற்பது, மனத்திறன் மற்றும் அறிவுத்திறனை வளர்ப்பதோடு, சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது.
ஆசிய விளையாட்டு-பளு தூக்குதலில் இந்தியா தங்கம் வென்றது-ஒரே நாளில் 4 பதக்கம்
குவாங்ஷு: ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்களைப் பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளது.
ஒபாமா மகளுக்கு வந்தது வெடிகுண்டா?
சியோல் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மகளுக்கு, தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் அனுப்பிய பார்சலால், ஜி-20 மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
எல்.ஐ.சி., ரூ.1.03 கோடி கல்வி உதவி
மதுரை : எல்.ஐ.சி.,சார்பில் மதுரையில் நடந்த ‘சமுதாய பாதுகாப்பு மாத’ நிறைவு விழாவில், 17 ஆயிரத்து 99 பேருக்கு கல்வி உதவித்தொகை 1.03 கோடி ரூபாயை கலெக்டர் காமராஜ் வழங்கினார்.
ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத அனுமதி கோரி சத்துணவு ஊழியர் மனு : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி
புதுடில்லி : “கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது.
கர்நாடக அரசியலில் புதிய புயல் அரசு நிலங்களை முறைகேடாக மகன்களுக்கு கொடுத்த எடியூரப்பா பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் சோதனை மேல் சோதனைகள் சந்தித்து வருகிறார்.
பெண்ணுக்கு மின்சார ஷாக் கொடுத்து போலீஸ் நிலையத்தில் சித்ரவதை
பெங்களூரு : தங்க செயின் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற பெண்ணுக்கு, கோத்தனூர் போலீஸ் நிலையத்தில் மின்சார ஷாக் கொடுத்து, மனநிலை பாதிப்பை உண்டாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.