பெற்ற பிள்ளையை கழுத்தை நெரிப்பார்களா ? இலவச மின்சாரம் ரத்தாகாது : கருணாநிதி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

நாளை தீபாவளி : கங்கா ஸ்நானம் செய்வது எப்படி

posted in: மற்றவை | 0

நாளை தீபாவளி திருநாள். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார்.

தி.மு.க.,வில் சதி: அமைச்சர் “திடுக்’ தகவல்

posted in: அரசியல் | 0

சேலம் : “”நான் தி.மு.க.,வில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு அதிகரிப்பு

மும்பை : சென்ற அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு 642 கோடி டாலராக (ரூ.28,890 கோடி) உயர்ந்துள்ளது.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் : ஆதரிக்க அதிபர் ஒபாமா தயக்கம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது சிரமம் என, ஒபாமா தெரிவித்துள்ளார்.

அந்தமான் அருகே புதிய புயல் சின்னம்-தமிழகத்தில் மழை பெய்யலாம்

posted in: மற்றவை | 0

சென்னை: வங்கக் கடலில் அந்தமானுக்கும், தாய்லாந்துக்கும் இடையே புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு இதனால் ஆபத்து இல்லை.

79 ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வுக்கு தடை

posted in: கோர்ட் | 0

சென்னை : நேரடியாக தேர்வு செய்யப்பட்ட, “79ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.