இங்கிலாந்து மின்வாரியத்துடன் கைகோர்க்கிறது விப்ரோ டெக்
பெங்களூரு : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனம், இங்கிலாந்தின் மின்பகிர்வு வழங்கும் நிறுவனமான எலக்டரிசிட்டி நார்த் வெஸ்ட்டுடன் கைகோர்க்கிறது.
நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகள்
ஹைதராபாத்திலுள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகம், வரும் 2011 -12 கல்வியாண்டு முதல், 4 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
அமெரிக்காவை அதிரவைத்த பயங்கர வெடிபொருள்: ஏமன் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நைஜீரிய வாலிபர் மூலம் வெடிபொருள் அனுப்பிய தனிநபர் அல்லது குழு தான் இப்போதும் அதே ரக வெடிபொருட்களை அனுப்பியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொறியியல் படிக்காத மாணவர்களுக்கு ஐ.ஐ.எம்., சேர்க்கையில் சலுகை
லக்னோ ஐ.ஐ.எம்.,ல் இதர கலை மற்றும் வணிக மாணவர்களையும் சமமான அளவில் சேர்க்கும்பொருட்டு, அம்மாணவர்களுக்கு 2 .5 புள்ளிகள் கூடுதல் ‘வெய்ட்டேஜ்’ வழங்கப்படுகிறது.
ராஜபக்ஷேயை எதிர்த்த மனு :பொன்சேகா முயற்சி தோல்வி
கொழும்பு : அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை எதிர்த்து, ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா தாக்கல் செய்த மனுவை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
நக்சலைட்களை வேட்டையாட ரேடார் பொருத்தப்பட்ட வாகனம்
புதுடில்லி : நக்சலைட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மறைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கவும் உதவும் வகையிலான அதி நவீன வாகனம், பாதுகாப்பு படையினருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
ராஜபக்ஷேயை எதிர்த்த மனு :பொன்சேகா முயற்சி தோல்வி
கொழும்பு : அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை எதிர்த்து, ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா தாக்கல் செய்த மனுவை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
புதிதாக 800 பேரை பணியமர்த்துகிறது கோர்லாஜிக்
ஐதராபாத் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் பைனான்சியல் இன்பர்மேசன், புராபர்டி மற்றும் அனாலிடிக்ஸ் சொல்யூசன்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான கோர்லாஜிக் நிறவனம், இன்னும் 6 மாதங்களுக்குள் புதிதாக 800 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
பதவி விலகத் தயார் : ஸ்டாலின் கோபம்
வேலூர் : “”கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவி விலக தயார்,” என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
குறும்பு செய்யும் குழந்தைக்கு எறும்புக்கடி : தனியார் பள்ளிகள் குரூரம்
கோவை : கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன.