கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் –
ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.
கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: விலைவாசி போல 26 ஆண்டுகளில் உயர்வு
பெங்களூரு : கர்நாடகாவில் கட்சித் தாவும் அல்லது அரசுக்கு ஆதரவளிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம், 1984ல் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது.
ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை
நியூயார்க்:ஈராக் போர் தொடர்பாக, “விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், ஈராக்கின் பொதுமக்களைக் கொன்றதில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து, அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.
ஓர் ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு மதிப்பு உண்டா?
பொருளாதார மந்த நிலை, விசா கெடுபிடிகள், ஆஸ்திரேலியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் ஒர் ஆண்டு எம்.பி.ஏ., படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
தேசிய விலங்கு யானை : வனத்துறை அறிவிப்பு
புதுடில்லி : யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய கலாசார வரலாற்றையும், யானையையும் பிரித்துப் பார்க்க முடியாது.
மும்பை தாஜ் ஓட்டலில் நவம்பர் 5,6ம் தேதிகளில் ரூம் காலிஇல்லை
மும்பை: நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
திருப்பூர் : “”அரசு என்பது மக்களை வாழச் செய்ய வேண்டும்; ஆனால், மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,” என, திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
நிலவில் பயன்படுத்தக் கூடிய அளவு நிறைய தண்ணீர் உள்ளது-நாசா
வாஷிங்டன்: பயன்படுத்தக் கூடிய அளவிலான தண்ணீர் நிலவில் நிறைய உள்ளது. தனக்கென தனி நீர் கட்டமைப்பையும் நிலவு கொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
சமச்சீர் கல்வியில் 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வடிவமைப்பு
மதுரை: சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாத்தாள் மாதிரி தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கல்வி கட்டண நிர்ணயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
சென்னை: ஐகோர்ட் தீர்ப்பையடுத்து, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கோவிந்தராஜன் குழு நேற்று அவசரமாக கூடி ஆய்வு செய்தது.