கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவை அழைக்கவில்லையாம்!

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் திருமணம்தான் அமெரிக்காவின் தற்போதைய பரபரப்பாக உள்ளது.

போலி சான்றிதழ் மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கக்கூடாது’

posted in: கல்வி | 0

சென்னை: “போலி சான்றிதழை சமர்ப்பித்த 25 மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் கல்லூரிகள் ‘சீட்’ வழங்கக் கூடாது,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.

ரயில் டிரைவர்கள் தூங்காமல் தவிர்க்க “பயோ மெட்ரிக்’ மோதிரம் தயார்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ரயில் விபத்தை தடுக்கும் வகையில் ரயில் டிரைவர்களுக்கு, “பயோ மெட்ரிக்’ முறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மோதிரம் போன்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு : முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை :”மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது.

1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்: வரிகள் ரூ.25

டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

கார் இறக்குமதி மோசடி: சசிகலா கணவர் நடராஜன்-உறவினர் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு சிறை

posted in: அரசியல் | 0

சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்

posted in: மற்றவை | 0

வாஷிங்டன் : “பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் புல் நிறுவனத்துடனான நீண்ட கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது எல்ஜி

ஹாக்கின்‌ஹெய்ம் : தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இய‌ங்கும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பார்முலா ஒன் கார் பந்தய முன்னணி அணியான ரெட் புல் அணியடன் 5 ஆண்டு கால அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இக்னோ’வின் அலட்சியம்: சமுதாயக் கல்லூரிகள் அதிருப்தி

posted in: கல்வி | 0

சென்னை: ‘இக்னோ’விடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாக, சமுதாயக் கல்லூரிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.