எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சச்சினின் “ரத்த சரித்திரம்’ : 37 கிலோ புத்தகம்; 37 லட்ச ரூபாய்

posted in: உலகம் | 0

லண்டன் : இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது “டெண்டுல்கர் ஓபஸ்’ என்ற அவரது சுயசரிதை புத்தகம்.

அன்று நக்சல் தாக்கு.., நேற்று விபத்து.., இன்று கொள்ளை.., மம்தா துறையில்தான் இவ்வளவும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததா என்ற நிலைமைக்கு பொதுமக்கள் வரவேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2ம் கட்ட பொறியியல் கவுன்சிலிங்: 65 ஆயிரம் பேருக்கு அழைப்பு

posted in: கல்வி | 0

சென்னை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொறியியல் கவுன்சிலிங், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.

நடப்பு நிதியாண்டில் 8.5% வளர்ச்சியை எட்டினால் சந்தோஷம்-பிரணாப்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை நமது நாட்டின் பொருளாதாரம் எட்டினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

அர்த்தப்பூர்வமாக பேசினால் இந்தியாவுக்குச் செல்லத் தயார்-குரேஷி பேச்சு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: இந்திய அர்த்தப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, தீர்வு காணக் கூடிய வகையில் பேச முன்வந்தால் மட்டுமே நான் டெல்லி செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண வசூல் பிரச்னைக்கு தீர்வு: நேரு

posted in: அரசியல் | 0

நாமக்கல்:””சுங்கச்சாவடி மையத்தில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நிலை மாறி, செல்லும்போது எல்லாம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

சச்சினை முந்தினார் தோனி : ரூ. 210 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்

புதுடில்லி : கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க் கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.

தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: மற்றவை | 0

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீதம் தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத ஒதுக்கீட்டை கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் அமல்படுத்த மேலும் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இது எல்லாருக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பாகும்.