பொறியியல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு?
சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., புது விதிமுறைகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது.
விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா
வாஷிங்டன்:விண்வெளி ஆய்வில், மற்றொரு புதிய முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. ஹவாய் தீவில் செயல்படுத்தப்படும், “தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) திட்டத்தில் பார்வையாளராகச் சேர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்ந்தால் கார் விற்பனை அதிகரிக்கும்
புதுடில்லி : ‘பெட்ரோல் விலை உயர்வு, வாகன தயாரிப்புத் தொழிலை சிறிது காலம் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், பெட்ரோல் விலை நிர்ணயம் இனி எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது’ என்று இந்திய ஆட்டோமொபைல் சொசைட்டி தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு: தி.மு.க., முழு அதரவு
புதுடில்லி:பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்துள்ளன என அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
கல்வி கடனுக்கானவட்டி தள்ளுபடி மத்திய அரசு முடிவு
புதுடில்லி: கல்வி கடனுக்காக மாணவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்கு பொறியியல் கல்லூரிகள் தகவல் சமர்ப்பிப்பு
சென்னை: தமிழகத்தில் 446 பி.இ., – பி.டெக்., கல்லூரிகள், ஒன்பது ஆர்கிடெக்சர் கல்லூரிகள் என மொத்தம் 455 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் புதிதாக பெண் பிரதமர்
மெல்போர்ன்:ஆஸ்திரேலிய முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பிரதமராக கெவின் ருத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் : கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி
தம்புலா : ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை பின்பற்ற தயார்: ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தகவல்
சென்னை: ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை பின்பற்ற பொறியியல் கல்லூரிகள் உட்பட, 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் பட்டியலும் அளிக்கப்பட்டது.
தமிழில் வாதாட ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்: ஜெ.,
சென்னை : “கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழ்ப்பற்று இருந்தால், சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட, மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதியின் ஒப்புதலை உடனே பெற வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.