யோகாசனத்துக்கு காப்புரிமை: மத்திய அரசு நடவடிக்கை
புதுடில்லி : யோகாசனத்துக்கு காப்புரிமை பெற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. காப்புரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மைய(சி.எஸ்.ஐ.ஆர்.,) நிபுணர்கள் வகுத்து வருகின்றனர்.
மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது.
ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்
நியூயார்க்: போபாலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்து வீட்டு அமெரிக்கத் தீவு ஒன்றில் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் வாரன் ஆன்டர்சனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என 12 வயது இந்திய அமெரிக்க சிறுவன் அமெரிக்க தெருக்களில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறான்.
பெற்ற மகன் மீது தாய்க்கு பயம் : கோர்ட்டுக்கு வந்தார் மூதாட்டி
கோவை : “சொந்தமாக சம்பாதித்த சொத்தில், உறவுகள் பங்கு கேட்டு தொந்தரவு செய்வதால், கடைசி காலத்தில் அமைதியாக வாழ பாதுகாப்பு வேண்டும்’ எனக் கோரி, 80 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கில், கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் ஆட்சி மொழி என்பது தி.மு.க.,வின் கொள்கை
சென்னை:””கொடநாடு சென்றபோதும், அன்றாடம் விடுக்கும் அறிக்கையில் என்னைப் பற்றியே ஜெயலலிதா எழுதிக் குவிக்கிறார்.
தாய்லாந்திற்கு பெட்ரோல் இஞ்ஜின்களை ஏற்றுமதி செய்கிறது போர்டு இந்தியா
சென்னை : வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்
டோக்கியோ : பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானில் “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் ‘ரேண்டம் எண்’ வெளியீடு
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான ‘ரேண்டம் எண்’, வெளியிடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறது மத்தியப் பிரதேசம்
போபால் : மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, இந்தோனேஷியாவில் இருந்து 50,000 மெட்ரிக் டன் நிலக்கரியை மத்தியப் பிரதேசம் இறக்குமதி செய்கிறது.
ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்
புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது.