கொடநாட்டுக்கு போனாலே ஓய்வெடுப்பதாக சொல்வதா? – ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

கொடநாட்டுக்கு ஓய்வெடுப்பதற்காக செல்லவில்லை. அங்கு சென்றாலும் கட்சிப் பணிகளையே கவனிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பெற்றோர் – தனியார் பள்ளிகள் ஏற்கும் வகையில் கல்விக் கட்டணம் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

மதுரை: “”பெற்றோர் – தனியார் பள்ளிகள் ஏற்கும் வகையில், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

சிபிஎஸ் கார்ப்பரேஷனுடன் இணைகிறது ரிலையன்ஸ் மீடியா

மும்பை : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வேர்ல்ட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான சிபிஎஸ் கார்‌ப்பரேஷனுடன் இணைந்து புதிய தொலைக்காட்சி சேனல்களை துவக்க உள்ளது.

கோப்பை வென்றது இந்தியா:ரெய்னா அதிரடி ஆட்டம்

ஹராரே :இளம் இந்திய அணி சாதித்துக் காட்டியது. நேற்று நடந்த இரண்டாவது “டுவென்டி-20′ போட்டியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா 72 ரன்கள் விளாச, ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது.

50 ஆயிரம் வீடுகளுக்கான இந்திய நிதி ஈழத்தமிழரின் வங்கிக் கணக்கில் நேரடி வைப்பு! இலங்கை அரசிடம் வழங்கப்படமாட்டாது: ப.சிதம்பரம்

posted in: உலகம் | 0

போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமி ழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இந்தியா அரசு 1000 கோடி ரூபாவை (இந்திய மதிப்பில்) வழங்கச் சம்மதித்துள்ளது.

செம்மொழி மாநாடு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

posted in: கல்வி | 0

சென்னை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஜூன் 23, 24, 25ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம் : அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருமானம்

புதுடில்லி : ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை 4.47 சதவீதமாக குறையும்’ என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய எதுவும் கண்காட்சியில் இடம் பெறக்கூடாது : அமைச்சர் தங்கம் தென்னரசு

posted in: அரசியல் | 0

கோவை : “கண்காட்சி அரங்கில் சர்ச்சைக்குரிய எதுவும் இடம் பெறக்கூடாது’ என, செம்மொழி மாநாடு கண்காட்சி அமைப்புக் குழு தலைவர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர்.