ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வுபுதுச்சேரியில் தெய்வானைசுந்தரம் முதலிடம்
புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகை : ஐ.எஸ்.ஐ., புது திட்டம்
புதுடில்லி : இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு, மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பிரிஸ்டல்-மைர்ஸ்
புதுடில்லி : அமெரிக்க முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிரிஸ்டல் – மைர்ஸ் ஸ்குயிப் நிறுவனம் , இந்தியாவில் குறைந்த விலையிலான மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மருத்துவம் படிக்க மாணவியருக்கே ஆர்வம் அதிகம்
சென்னை : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளை படிக்க, மாணவர்களை விட மாணவியருக்கே ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள் : முதல்வர் கருணாநிதி வழங்கினார்
சென்னை : இரு கால்கள் பாதிக்கப்பட்ட, நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், பார்வையற்ற மாணவர்களுக்கு, “சிடி பிளேயர்’களையும் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.
சர்க்கரை, மிளகாய், தனியா விலை குறைகிறது: பாசிப்பருப்பு, வெல்லம் விலை உயர்கிறது
சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களான சர்க்கரை, மிளகாய், தனியா விலை வெகுவாக குறைந்துள்ளது என்றாலும், பாசிப்பருப்பு, வெல்லம், பூண்டு விலை உயர்வு என்பது கவலையடைய வைத்துள்ளது.
என்.எல்.சி., அதிகாரிகள் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது : வேல்முருகன் எம்.எல்.ஏ.,
நெய்வேலி : “என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்’ என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார். என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே “கியூ’ பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது.
ஆசிரியர் படிப்புக்கு சேர்க்கை சரிவு: ‘சீட்’ இருந்தும் விண்ணப்பம் குறைவு
பொள்ளாச்சி: போதிய வேலை வாய்ப்பின்மை உட்பட பல்வேறு காரணங்களால், ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இந்திய டாக்டர்களுக்கு பிரிட்டனில் மீண்டும் அழைப்பு : விசா கெடுபிடி தளர்கிறது
லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் பேரம் நடத்திய ஆர்.ஐ., தப்பியோட்டம்
சிவகாசி : சிவகாசி வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம். இவர், பிடிபடும் திருட்டு மணல் லாரிகளை விடுவிப்பதற்காகவும் மற்றும் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களில் கையெழுத்து போட பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.