பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல… சமூகத்துக்கே!’ – அஜீம் பிரேம்ஜி
வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
தற்கொலை குண்டுதாரி பெண் காதலியா? அவ்வாறாயின் எனக்கு பெருமை: சரத் பொன்சேகா
என்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர் என் காதலி என ஆளும் தரப்பு அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.
முகேஷ் மீதான ரூ. 10,000 கோடி மான நஷ்டவழக்கை திரும்பப் பெற்ற அனில்!
மும்பை: தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மீது தான் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி.
ராஜபக்சே வருகை எதிர்ப்பு போராட்டம்-வைகோ, நெடுமாறன், திருமா, சீமான் கைது
சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு… எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை
டெல்லி: நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொலை, மின்தடை, விலைவாசி அதிகரிப்பு: ஜெயலலிதா
தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ரவுடிகளைப் பார்த்து போலீஸார் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது, மின் தடை நேரம் அதிகரிப்பு, விலைவாசி அதிகரிப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது – வீடுகளை மீளக் கட்டித்தர வசதியில்லை: கூட்டமைப்பினரிடம் மஹிந்த
இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்றும், விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
2030 க்குள் தூத்துக்குடி, சென்னை அழியும் அபாயம் – நெல்லை பேராசிரியர்
நெல்லை: உலக வெப்பமயமாதலால் 2030க்குள் தூத்துக்குடி மற்றும் சென்னையின் ஒரு பகுதி கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக நெல்லை பேராசிரியர் தெரிவித்தார்.
ராஜபக்சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ பரபரப்பு
சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ க்வான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.