தெரசா நாணயம் வெளியிட முடிவு
சென்னை : ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ என்ற அமைப்பைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உள்ளூரில் வளர்க்கப்படும் பயங்கரவாதிகள்:முதலில் களையெடுக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்:அமெரிக்காவில் வளர்ந்து குடியுரிமை பெற்றவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சதிகளில் ஈடுபடுவதை தடுக்க தற்போது அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி வாகை சூடிய ஷூ பாலிஷ் தொழிலாளி மகன்
கான்பூர், மே 27: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஷூ பாலிஷ் செய்யும் தொழிலாளியின் மகன் அபிஷேக் குமார் பாரதியா, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி) நுழைவுத் தேர்தவில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
மலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!
கோலாலம்பூர்: மலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரு தமிழர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: மான்டேக் பரிந்துரை
புது தில்லி, மே 27: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பரிந்துரைத்துள்ளார்.
அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி. படிப்பு: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 27: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெரியாறு அணை நீர் பகிர்மான புதிய உத்தரவை எதிர்த்து மனு:தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:பெரியாறுஅணை நீர் பகிர்மானம் குறித்த அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மின்சார துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை – சுஷில் குமார் ஷிண்டே
சென்னை: நாட்டின் மின்சார துறையில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் அ.தி.மு.க., ஆட்சி : ஜெ., சபதம்
சென்னை : “”வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: இலங்கையில் கடும் எதிர்ப்பு
கொழும்பு, மே 26: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை முடிவெடுத்துள்ளதற்கு அந்நாட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.