சென்னை ஐ.ஐ.டி.,யில் விரைவில் மருத்துவ படிப்பு
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், மருத்துவ பட்டப்படிப்பை துவங்க விரைவில் அனுமதி கிடைக்கும், என இக்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனந்த் கூறினார்.
தற்காலிக ஊழியர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும்: ஐகோர்ட்
சென்னை: “தற்காலிக பணியாளர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும். அவர்களை விலக்கி வைப்பதை ஏற்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் கடம்பாடியில் நியூ ஸ்டார் ஆங்கில பள்ளி உள்ளது.
இந்தியாவில் பெங்களூரு ‘பெஸ்ட்’ : சென்னைக்கு 153வது இடம்
புதுடில்லி : உலகளவில் வாழ்வதற்குத் தகுதியான இந்திய நகரங்களில் பெங்களூரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்கள் இடம் பிடிக்கின்றன.
நலிந்த அ.தி.மு.க.,வினர் குடும்பத்தினருக்கு 24 லட்சம் ரூபாய் நிதியுதவி: ஜெ., வழங்கினார்
சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், அகால மரணம் அடைந்த தொண்டரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுரம்: பக்தர்கள் அதிர்ச்சி
சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்
நியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்துக்கான எரிவாயு திட்டத்தில் சிறு நம்பிக்கை
தமிழக நகரங்களுக்கு எரிவாயு அளிக்கும் திட்டத்திற்கு பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து ஒப்புதலை பெற்றவுடன், காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்று, ரிலையன்ஸ் தெரிவித் துள்ளது.
ஆந்திராவில் அனல்மின் நிலையம் : ரூ.6,000 கோடி முதலீட்டில் அமைகிறது
ஐதராபாத் : சிங்கப்பூரைச் சேர்ந்த மின்துறை நிறுவனமான, ‘செம்ப்கார்ப்,’ அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் (எப்.டி.ஐ.,) அடிப்படையில் ஆந்திராவில் 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் அனல்மின் நிலையம் துவங்குகிறது.
அன்சாரி தூக்கு தண்டனை : தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி : கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கிய வழக்கில் கைதான அன்சாரியின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதுகுறித்து 16 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் படிப்பு விசா கட்டணம் அதிகரிப்பு
வாஷிங்டன்:அடுத்த மாதம் 4ம்தேதிமுதல் அமெரிக்க விசா கட்டணம் உயர்த்தப்படுகிறது.