ஒசாமா பதுங்கியுள்ள இடம் பாகிஸ்தானுக்குத் தெரியும்-ஹில்லாரி
வாஷிங்டன்: பாகி்ஸ்தானின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் உளவுப் பிரிவினருக்கும் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரியும் என்று அமெரிக்கா [^] குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் [^] ஹிலாரி கிளின்டன் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒசாமா பின் லேடன் மற்றும் முல்லா ஒமர் பதுங்கியுள்ள இடம் குறித்து சில … Continued
பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி வரவில்லை-கருணாநிதி
சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
மாணவர்களுக்கு அரசு செலவிடும் தொகையை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் : மெட்ரிக் பள்ளிகள் எதிர்பார்ப்பு
மதுரை : அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவிடும் தொகையை, தனியார் சுயநிதி பள்ளிகளும் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என, மதுரை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒரே மாதத்தில் 290,000 வேலைகள்… அமெரிக்காவின் ஜிவ் வளர்ச்சி!
வாஷிங்டன்: வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா [^].
ராகுல் காந்தி நாளை கொல்லம் வருகிறார் – பாதுகாப்பு தீவிரம்
கொல்லம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை கொல்லத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எரிமலை சாம்பலால் புகை மூட்டம்: மீண்டும் ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து பாதிப்பு
மாட்ரிட்: ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை மீண்டும் சாம்பலைக் கக்கி வருவதால் மீண்டும் புகை மூட்டம் வியாபித்துள்ளதால், ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து [^] [^] பாதிப்பை சந்தித்துள்ளது.
24 மணி நேரம் தொடர்ந்து உரையாடி 19 வயது இளைஞர் லிம்கா சாதனை
திருவள்ளூர்; தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார்.
கொஞ்சமாக நூல் விலை குறைந்தாலும் 30 ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு : குளிர் கால ஆடை தயாரிப்பில் சிக்கல்
திருப்பூர்: நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தால் கவர்னர் மாற்றம் செய்வது தவறு;சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
புதுடில்லி: மாநில கவர்னர்கள் மாற்றம் கொண்டு வரும்போது மத்திய அரசு தனது மனம் போல் அடாதடியாக அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் எரிவாயு விலை மோதல்: முகேசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.