மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்- பினாங்கு துணை முதல்வர் ஆறுதல்

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கையிலிருந்து தப்பி மலேசிய கடலில் கப்பலில் சென்றபோது கைது செய்யப்பட்ட 75 இலங்கைத் தமிழர்கள் கைதியை விட மோசமாக நடத்தப்படுவதாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.

பட்டதாரி இல்லாத குடும்பத்துக்கு அரசு உதவி: பெற்றோர் குழப்பம்

posted in: கல்வி | 0

மதுரை: தமிழக அரசு சமீபத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்களுக்கு இலவச உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.

போட்டி ஐபிஎல்லை உருவாக்கி கிரிக்கெட் உலகை பிளவுபடுத்த மோடி முயற்சி – பிசிசிஐ புகார்

டெல்லி: போட்டி ஐபிஎல் அமைப்பை உருவாக்கி, உலக கிரிக்கெட் வாரியங்கள், வீரர்கள், அணிகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்த லலித் மோடி முயல்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் ஆறு எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க ஜூன் 17ல் தேர்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:தமிழகத்தில் ஆறு உட்பட ராஜ்ய சபாவில் காலியாகும் 55 எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதம்: என்.டி.திவாரி

posted in: மற்றவை | 0

தனது காம லீலையால் ஆந்திராவின் ஆளுநர் பதவியை இழந்த என்.டி. திவாரி தனக்கு மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றத்துக்கு பதில் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் நேரம் மாறுகிறது

posted in: கல்வி | 0

சென்னையைப் போலவே, தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும், பள்ளிக்கூடங்களின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்த நடவடிக்கை களில் ஈடுபடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி சுற்ற்றிக்கை அனுப்பியுள்ளார்

நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரி

தூத்துக்குடி: இந்தியா முழுவதும் சரக்கு ஏற்றி செல்லும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் கட்டினால் போதும் என்று மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் லாரிகள் பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் வாடகை குறைய வாய்ப்புள்ளது.

மீண்டும் படைப் பிரிவைஉருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள் – இலங்கை பிரதமர்

posted in: உலகம் | 0

கொழும்பு: மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.

காலையில் கேட்டேன் ; மாலையில் வந்தது

posted in: அரசியல் | 0

சென்னை: சமீபத்திய டில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து காலையில் கேட்டேன் மாலையில் அரிசி வந்தது என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.