கடலடி கேபிளில் பழுது-இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு

posted in: மற்றவை | 0

மும்பை: தென் கிழக்கு ஆசிய நாடுகளை இந்தியா வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் கடலுக்கடியிலான இண்டர்நெட் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முன்னதாகவே நிறைவேற்றப்படும் : ஸ்டாலின் உறுதி

posted in: அரசியல் | 0

சென்னை : ”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும்,” என்று, துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.

ஐ.பி.எல்., போட்டியில் சூதாட்டம் அம்பலம் : 27 வீரர்களுக்கு தொடர்பு

மும்பை : தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்.,தொடரின் போது பெருமளவு கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் 27 வீரர்களுக்கு தொடர் இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.

ரூ.2 கோடி லஞ்சம் : மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது

posted in: மற்றவை | 0

புதுடில்லி : பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புலி உறுப்பினர்களை மலேசியா இலங்கைக்கு நாடு கடத்தியது இப்போது ஒப்புக்கொள்கிறது அந்த நாடு

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனரென அந்நாட்டு அரசு பகிரங்கமாக நேற்று அறிவித்தது.

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளேன்: நாடாளுமன்றத்தில் பொன்சேகா பேச்சு

posted in: உலகம் | 0

கொழும்பு, ஏப்.22: சட்டத்திற்கு புறம்பாக தான் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வியாழக்கிழமை தெரிவித்தார்.

புதிய நூறு டாலரை வெளியிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: புதிய 100 டாலர் கரன்சியை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இது, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி அனுமதிக்கு ரூ.2 கோடி லஞ்சம் ; தரம் காக்க வேண்டிய தலைமை பொறுப்பு கைது

posted in: மற்றவை | 0

புதுடில்லி: மருத்துவ தரம் காக்க வேண்டிய தலைமையே தரம் தாழ்ந்து போனது. இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி.ஐ., போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சேதுசமுத்திர வழக்கு ஒத்திவைப்பு: மாற்றுப்பாதை பணிக்கும் சிக்கல்

posted in: கோர்ட் | 0

ராமநாதபுரம்: சேதுசமுத்திர திட்ட வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதை பணி தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.