மூன்றாவது தலைமுறையிலும் பட்டா கிடைக்காமல் தவிக்கும் 3000 குடும்பங்கள்

posted in: மற்றவை | 0

புதுக்கோட்டை, ஏப். 20: புதுக்கோட்டை, காமராஜர்புரத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் ஏறத்தாழ 3 ஆயிரம் குடும்பங்கள் பட்டா கிடைக்காமல் தவித்து வருகின்றன.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் ராக்கெட் வீச்சு!

posted in: உலகம் | 0

பதன்கோட், ஏப்.19: பஞ்சாப் மாநிலத்தில் எல்லையையொட்டிய பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நிலைகள் மீது திங்கள்கிழமை அதிகாலை அத்துமீறி 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் பாகிஸ்தான் படையினர்.

ஒசாமா பின்லாடன் பேஸ்புக் பக்கம் நீக்கம் ; அமெரிக்க நிறுவனம் அதிரடி முடிவு

posted in: உலகம் | 0

நியூயார்க்: உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் அக்கவுன்டை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்’பவரை’ பறியுங்கள்: ஜெ., ஆவேசம்

posted in: அரசியல் | 0

கடலூர் : ‘மின்வெட்டு செய்து வரும் தி.மு.க., அரசின், ‘பவரை’ நீங்கள் பறிக்க வேண்டும்’ என, ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் டாடா, ரிலையன்ஸ்

நியூயார்க்: உலகின் சிறந்த 50 இன்நோவேட்டிவ் நிறுவனங்களில் இந்தியாவின் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. புதுமைகளை புகுந்துவதில் உலகின் சிறந்த 50 நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப் பட்டது.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வசதியில்லை ‘மிஸ்டர் தமிழ்நாடு’க்கு வந்த சோதனை

posted in: மற்றவை | 0

ஊட்டி:மிஸ்டர் தமிழ்நாடு 2010′ போட்டியில்வென்ற இளைஞர், வசதியில்லாத காரணத்தால், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்

posted in: உலகம் | 0

லண்டன்:இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வரும் நிலை: ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரம்:முன்பு தரமான கல்வி கற்க வெளிநாடு சென்று படிக்கும் நிலை இருந்தது. இன்று வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வருகின்றனர் என, துணை முதல் வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூர் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை உறுதி

posted in: கல்வி | 0

திருவாரூர்:திருவாரூரில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் தூசியால் 6 மாதத்திற்கு விமான போக்குவரத்து பாதிக்கும்?

posted in: உலகம் | 0

பிரேசிலியா: ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால் அடுத்த ஆறு மாத்த்திற்கு விமான போக்குவரத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.