சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்

posted in: உலகம் | 0

லண்டன்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை இந்த வாரத்தில் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் பட்ஜெட் தொகையை விட அதிகம் – தமிழகத்தில் கலாநிதி மாறன்

பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோயிப் மாலிக் மீது பாகிஸ்தானிலும் வழக்கு; ஆயிஷா வக்கீல் தகவல்

posted in: மற்றவை | 0

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் முறைப்படி தன்னை விவாகரத்து செய்யும் வர அவரை விட மாட்டேன் என்று ஆயிஷா கூறியுள்ளார். அவர் கொடுத்த புகார் காரணமாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.

மத்திய அரசு ஆலோசனையுடன் தமிழ்நாட்டில் 27 புதிய கல்லூரிகள்: அமைச்சர் பொன்முடி தகவல்

posted in: கல்வி | 0

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் பொன்முடி அளித்த பதில் வருமாறு:-

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது சோயுஸ்

posted in: உலகம் | 0

மாஸ்கோ, ஏப்.4: விண்வெளி வீரர்கள் மூவருடன் விண்ணில் ஏவப்பட்ட ரஷிய விண்வெளி ஓடம் சோயுஸ், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.

ஊழலில் மாட்டிய அரசு ஊழியர்கள் இரக்கம் வேண்டாம் என்கிறது தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘அப்படிப்பட்டவர்கள் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது’ என்று, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் ஒரு பஸ் நடத்துனர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கிக் கொள்வார்.

மூலப்பொருள் விலையால்உருக்கு விலை அதிகரிப்பு

புதுடில்லி:மிகப் பெரிய உருக்கு உற்பத்தியாளர்களான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செய்ல்), ஜே.எஸ். டபிள்யூ., மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர் வால், தங்கள் உற்பத்திப் பொருளின் விலையை, டன்னுக்கு 2,500 ரூபாய் உயர்த்தியது.

ஜெயலலிதா லட்சியம் கொடநாடு கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

ஜெயலலிதாவின் லட்சியம் கொடநாடு. தமிழக முதல்வர் கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடும், அதன் முன்னேற்றமும் என வேலூரில் நேற்றிரவு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இந்திய தொலைபேசி நிறுவனங்களின் அந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகளில் தளர்வு

மும்பை : இந்தியாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அயல்நாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

நம் தயாரிப்பில் உருவான கிரையோஜெனிக் இன்ஜின் ரெடி

posted in: மற்றவை | 0

பெங்களூரு : முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.