பகுதி நேர பி.இ. படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 5 முதல் விண்ணப்பம் விநியோகம்
சென்னை, மார்ச் 26: பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5}ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
இந்திய மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை
லண்டன், மார்ச் 26: இந்திய மாணவர்களிடமிருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய கூட்டு?கருணாநிதி திடீர் சந்தேகம்
சென்னை:’அ.தி.மு.க.,வையும் கூட்டு சேர்த்து, பென்னாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு, அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்பு
திண்டுக்கல்:தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் நடந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழங்குவதற்கான முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ரேஷன் கடை பணியாளர்கள் தேர்வு
திண்டுக்கல்:ரேஷன் கடைகளுக்கு தேவையான எடையாளர், விற்பனையாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பொதுவிநியோக திட்டத்தில் எந்த வித குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
இளநிலை பட்டதாரிகள் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றலாம்’
சென்னை:தற்காலிக விரிவுரையாளர்கள் திட்டத்திற்கு, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது,” என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம்
மதுரை: பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம், மதுரை மெயின் கிளையில் துவங்கப்பட்டது. வங்கி முதன்மை மேலாளர் அழகுராஜன் தலைமை வகித்தார்.
தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்தவேண்டும்: ப. சிதம்பரம்
லண்டன், மார்ச் 25: தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வலியுறுத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
தி.மு.க.,வை அழிப்பது தான் என் முதல் வேலை : ராமதாஸ் ஆவேசம்
பென்னாகரம் : ”பா.ம.க., ஆட்டம் கண்டு விட்டது; அமைதியாகி விட்டது என கூறி வரும் தி.மு.க.,வை அழிப்பது தான் என் முதல் வேலை,” என்று பென்னாகரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
திருமணத்திற்கு முன் செக்ஸ் முன்னாள் நீதிபதி பதிலடி
பெங்களூரு:’திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது சரி என யார் தெரிவித்துள்ளனர்’ என, பஞ்சாப் – அரியானா கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், பா.ஜ., எம்.பி.,யுமான ராமா ஜாய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.