பாதுகாப்பு துறையின் இடத்தை வர்த்தக நோக்கத்துக்கு மாற்ற அனுமதி மறுத்தது செல்லும் : ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சென்னையில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடத்தை, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி மறுத்தது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டு ஆட்சியில் ஏன் பொன் நகரமாக மாற்றவில்லை: ஜெ.,வுக்கு விஜயகாந்த் கேள்வி

posted in: அரசியல் | 0

பென்னாகரம்:”பென்னாகரத்தை இப்போது, ‘பொன்’ நகராமாக மாற்றுவேன் என, சொல்லுபவர் பத்து ஆண்டு ஆட்சியில் ஏன் மாற்ற வில்லை,” என, ஜெயலலிதாவுக்கு, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.பென்னாகரம் தொகுதியில் மூன்றாவது நாளாக நேற்று தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து பி. அக்ரகாரம், சின்ன அள்ளி, தண்டுகாரப்பட்டி, குரும்பட்டி உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது: சமையல் கியாஸ் விலையை 30 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை

posted in: மற்றவை | 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி : பிரித்தி ஜிந்தா அதிரடி

சென்னை : யுவராஜ் சிங் தனக்கு தம்பி மாதிரி என, பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பள்ளி குழந்தைகளை வெட்டிக்கொன்ற சீன டாக்டர் கைது

posted in: உலகம் | 0

பீஜிங்:பணியிலிருந்து நீக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்ட டாக்டர், எட்டு குழந்தைகளை வெட்டிக் கொன்றார். சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பென்னாகரம் தொகுதி தேர்தல் விதிமுறை மீறல் புகார் பற்றி விரைவாக தீர்வு எடுக்கப்படும்; நரேஷ்குப்தா

posted in: அரசியல் | 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துதல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் நிலைக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

ரூ.10 பாலிமர் நோட்டு ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: ‘பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் ஒப்பந்தங்கள் செய்யவில்லை’ என, ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் காய திருப்பதி தெரிவித்துள்ளார்.

விசைத்தறிக்கு இலவச மின்சாரம் தொடர மின்வாரியம் முடிவு

posted in: மற்றவை | 0

சென்னை : ‘சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., போலீஸ் துறை விளம்பரத்தில் இந்திய போலீசாரின் ‘லோகோ’

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண போலீசார் வெளியிட்ட விளம்பரத்தில், இந்தியாவின் பஞ்சாப் மாநில போலீசாரின் அடையாளச் சின்னம் (லோகோ) தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது.

விவசாயிகளுக்கு சலுகை: கருணாநிதி பட்டியல்

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ள சலுகைகள் மற்றும் திட்டங்களை, முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.