கோல்கட்டாவில் பயங்கர தீ ; 4 மாடி கட்டடத்தில் பலர் சிக்கினர் ; பேரழிவு மீட்பு படையினர் விரைவு

posted in: மற்றவை | 0

கோல்கட்டா: மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் நகரின் மையப்பகுதியில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வினாத்தாள் குளறுபடி : 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

posted in: கல்வி | 0

காஞ்சிபுரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின.

ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:ஸ்டாலின் முன்னிலையில் ஆதங்கம்

posted in: அரசியல் | 0

சென்னை:”காங்கிரஸ், 67ல் விட்ட ஆட்சியை, குமரி அனந்தன் தனது 77 வயதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

இந்தியாவில் அமையும் வெளிநாட்டு பல்கலைகளில் ‘கோட்டா’ கிடையாது

posted in: கல்வி | 0

புதுடில்லி: இந்தியாவில் அமையக்கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ‘கோட்டா’ முறை இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நடப்புப் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு மற்றும் இயக்க ஒழுங்குமுறை) மசோதா தாக்கல் செய் யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒலியை விட அதிக வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் நாசகர ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 290 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, செங்குத்தான நிலையில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்

posted in: கல்வி | 0

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பந்து அளவில் விமானத்தில் வெடிகுண்டு: பெரும் நாசம் தவிர்ப்பு

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம் : பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ‘கிங் பிஷர்’ விமானத்தில், கிரிக்கெட் பந்து அளவில் வெடிகுண்டு இருந்ததால், அது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஓவரில் சென்னை அணி தோல்வி : பஞ்சாப் அணிக்கு திரில் வெற்றி

சென்னை : பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘சூப்பர் ஓவர்’ முறையில் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது.

பென்னாகரத்தில் பணம், இனம், ஜனம் : விஜயகாந்த் பேச்சு

posted in: அரசியல் | 0

பென்னாகரம்:”பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகள் பணத்தை நம்பியுள்ளது; ஒரு கட்சி இனத்தை நம்பியிருக்கிறது; நான் ஜனத்தை நம்பியுள்ளேன்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.