பஸ் கட்டணம் உயருமா? அமைச்சர் நேரு பதில்
அரியலூர் : “”தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது,” என, போக்குவரத்து அமைச்சர் நேரு கூறினார். அரியலூர் மாவட்டம் திருமானூரில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து துவக்க விழா நடந்தது.
பொருளாதார மீட்சி வந்தாலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்!
டெல்லி: பொருளாதாரம் [^] மீட்சிப் பாதைக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்பட்டாலும், அது தற்காலிகமானதே என்பதற்கான அறிகுறிகள் மீண்டும் தோன்றத் துவங்கியுள்ளன.
அரசு ஊழியர் மருத்துவ திட்டத்தில் சிலவழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவு
மதுரை:அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்தவர் சொக்கர்.
பட்ஜெட்: தொழில் துறையினர் பாராட்டு
டெல்லி: மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த 2010-11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்திய தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்! – பிரிட்டிஷ் பிரதமர்
லண்டன்: தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை [^] அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. இது தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரௌன் தன்னைச் சந்தித்த உலகத் தமிழ் பேரவையினரிடம் உறுதி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் பற்றிய அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்
மத்திய பட்ஜெட் பற்றி அதிமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், சமக, தேமுதிக போன்ற தமிழக கட்சித்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை முடக்க சதி நடக்கிறது:அகில இந்திய துணைபொதுச் செயலர் குற்றச்சாட்டு
தூத்துக்குடி: “”பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக பி.எஸ்.என்.எல்.ஐ., முடக்க சதி நடக்கிறது.
விடை தெரியாத போது தைரியமாக தெரியாது என கூறலாம் : வேலைவாய்ப்பு முகாமில் கனிமொழி எம்.பி., பேச்சு
திருச்சி : “தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்; எந்த கேள்விக்கும் விடை தெரியாது என்றால், அதை தைரியமாக தெரியாது என்று சொல்ல வேண்டும்’ என, கனிமொழி எம்.பி., கூறினார்.
புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா ஜெயலலிதாவுக்கு அழைப்பு; மு.க.ஸ்டாலின் தகவல்
டெல்லி சென்றிருந்த துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 11 மணியளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் மத்திய அரசு தகவல்
உணவுப் பொருட்களின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் அத்தியாவசிய பண்டங்களின் விலை மேலும் உயரும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.