97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு
திருச்சி, பிப். 24: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பென்னாகரத்தில் தே.மு.தி.க. சார்பில் கே.ஜி.காவேரிவர்மன் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தே.மு.தி.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை கட்சித்தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.
செயற்கை இழை மீதான கலால் வரி நீக்க சைமா வேண்டுகோள்
சேலம்: ‘ஜவுளி ஆலைகள், மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தும் திரவ எரிபொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்கவரியை நீக்க வேண் டும்’ என, தென்னிந்திய பஞ்சாலைகள் கூட்டமைப்பு (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்ஜி., கல்லூரி துவங்க 100 விண்ணப்பம்: தாங்குமா
சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை துவக்க இந்தாண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் பெண்களுக்கு இன்னும் சலுகை? மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்
புதுடில்லி : “மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில், பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்’ என, பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஏழு நாளில் விவாகரத்து’ செய்ய ஹின்ட்ராப் தலைவருக்கு மிரட்டல்
கோலாலம்பூர்:மலேசிய, “ஹின்ட்ராப்’ தலைவர்களில் ஒருவரான மனோகரன், அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ரெகுலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களை டைப்பிஸ்ட், ஸ்டெனோவாக நியமிக்க அனுமதி
சென்னை : குரூப்-4 தேர்வில் டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் நியமனம் செய்ய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.
பைபர் கிளாஸ் சிலிண்டரில் சமையல் எரிவாயு சப்ளை
புதுடில்லி:சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனைக்கு, “காம்போசிட் டிரான்ஸ்லூசன்ட் பைபர் கிளாஸ் சிலிண்டரை’ அறிமுகப்படுத்துவதன் மூலம் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தியை விரிவுபடுத்த, அரசு கொள்கையளவில் அனுமதி வழங்கி உள்ளது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு :பார்லி.,யில் இன்று அமளி உண்டு
புதுடில்லி : விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, அரசு நிராகரித்து விட்டது.
பிரேசில் கரும்பு ஆலையை வாங்கியது ரேணுகா சுகர்ஸ்
மும்பை: இந்தியாவில் மிகப் பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றான ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் பிரேசில் கரும்பு ஆலையை வாங்கியுள்ளது.